பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை இன்று(20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் மருத்துவ நிறுவனமொன்றில் சிகிச்சை பெற வந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மறைந்திருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலாளர்கள் கைரேகை பதிவுக்காக பயன்படுத்தப்படவுள்ள நிலையில் கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (15) ஆரம்பமாகவுள்ளது.