சமூகம்

வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்பு

குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி  ஒருவர் பலி

ஹபராதுவ பகுதியில் இன்று(24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி முச்சக்கரவண்டியில் பயணித்த 38 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர்  உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வைத்தியர்களை தாக்கிய சந்தேக நபர் கைது 

குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

களுத்துறையில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் பெண் உயிரிழப்பு

உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரமொன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 

23 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பனிஸ்

இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் 23,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .

தன்சல்களை பரிசோதனை செய்ய 300 பேர் கடமையில்

தன்சல் ஒன்றை நடத்துவதற்கு முன் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு பெண் கொலை

அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மர ஆலை ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

'முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது'

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,166 ரூபாவாக பதிவாகியுள்ளது.

பால் மா விலை குறித்து வெளியான அறிவிப்பு

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த இணக்கத்தை வெளிப்படுத்தப்பட்டதாக பேஸ்புக் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்குரணையில் பாதுகாப்பு அதிகரிப்பு; தயார் நிலையில் இராணுவத்தினர்

கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை தவணை விடுமுறை தொடர்பான புதிய சுற்றறிக்கை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

கலால்வரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.