23 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பனிஸ்

இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் 23,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .
23 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பனிஸ்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் 23,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பனிஸ் தயாரிக்கப்பட்டு குருநாகல் கொலனியா விகாரையில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

 2 அடி நீளம், 1 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட இந்த பணிஸ் குறித்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்றினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -