கிளிநொச்சிக்கு பெருமை சேர்த்த மாணவியின் சாதனை

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  
கிளிநொச்சிக்கு பெருமை சேர்த்த மாணவியின் சாதனை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

இந்தப் போட்டி, ஜூன் 17/18 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்நிலையில் வெற்றிபெற்ற கிளிநொச்சி மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -