நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லுனாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தை வாசனைத் திரவியம் என நினைத்து தனது வகுப்புத் தோழர்கள் மீது தெளித்துள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் கூறினார்.