கந்தானை நகரில் கண்ணை மூடவைத்த நபர்
அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு தனது மிதிவண்டியில் பயணிக்கின்றார்.

கந்தானை நகரின் நடுவில் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் நபர் தொடர்பிலான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு தனது மிதிவண்டியில் பயணிக்கின்றார்.
பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், குறித்த நபரை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.