அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அஸ்வெசும பயனாளிகளின ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 

இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT


பயனாளிகள் ஜூலை 24 முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT