சமூகம்

நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மாயம்; மீட்பு பணிகள் முன்னெடுப்பு

இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இந்த சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று முதல் வடக்கு - கிழக்கில் கனமழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ராகமையில் துப்பாக்கிச்சூடு; சிறுவன் உட்பட மூவர் காயம்!

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனவரி முதல் இரண்டு மடங்காக உயரும் விலை!

வற் வரி 18%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய பொருட்கள் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மன நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

மன நோயாளிகளும் அளிக்கப்படும் சிகிச்சையில் சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவத்தைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது.

சீரற்ற காலநிலை குறித்து வெளியான விசேட அறிவிப்பு

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

பாடசாலை சீருடையில் ஆபாச காணொளி பதிவு:  இளம் தம்பதி கைது

28 வயதுடைய பெண் மற்றும் 29 வயதுடைய ஆண் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணுக்கு ஆபாச சமிக்ஞை காட்டிய தனியார் பஸ் சாரதி கைது!

பெண் தனது 10 வயது மகளுடன் விகாரமஹா தேவி பூங்காவுக்கு செல்வதற்காக ஹைலெவல் வீதியில் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்து உள்ளது.

க.பொ.த உயர்தர விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினம்: தமிழர் பிரதேசத்தில் 'துக்க தினம்'

போரின் முடிவில், இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய உண்மை எப்போது வெளிவரும் என்பதே போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட முதன்மையான கேள்வி.

கத்திக்குத்து சம்பவத்தில் தாய் மற்றும் மகன் படுகாயம்

தாயும் மகனும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணிடம் கிருலப்பனையில் கொள்ளை 

கிருலப்பனையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வைத்தியரான பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிட தீர்மானம்... வெளியான அறிவிப்பு

அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும்

கனடாவுக்கு போலி கடவுச்சீட்டுடன் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

போலியான கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் இலஙகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.