மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியல் அனுப்புவது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியல் அனுப்புவது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கடன்களை இலங்கை ரூபாயில் திருப்பிச் செலுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டு வேலை முடிந்தவுடன் இலங்கைக்கு திரும்பிய பிறகு இலங்கை ரூபாய் பெறுமதியில் கடனைத் தீர்க்க முடியும்,
சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,319 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது, 36,480 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.
போலி கல்வி நிறுவனங்கள் தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவ்வாறு ஏதேனும் தகவல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் பொலிஸா...
சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே உயர்தரத்தில் கற்க வாய்ப்புக் கிடைக்கிறது. இதனால் சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவர்கள், கல்விச் செயல்பாட்டில் இருந்து வி...
வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து புதையல்களாக காணப்பட்ட பித்தளை கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி 1,406,932 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.