குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிட தீர்மானம்... வெளியான அறிவிப்பு
அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும்
ADVERTISEMENT
ADVERTISEMENT
அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு (SMS) வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT