Editorial Staff
ஜனவரி 12, 2024
இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில், புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமையவே, நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாட சாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.