சமூகம்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்... வெளியான புதிய தகவல்!

6 இலங்கையர்கள் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

வினோத விருந்துக்கு சென்ற 20-22 வயதுக்கு இடைப்பட்ட 27 பேர் கைது 

சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனடா படுகொலை சம்பவம்... இளைஞன் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விஹாரையின் பௌத்த பிக்கு இந்த குடும்பம் பற்றிய பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளார்.

வெள்ளவத்தை வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. போக்குவரத்து குறித்து அறிவிப்பு

வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதிக்கு அருகில்  ஏற்பட்ட குழியினால் காலி வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதி உச்சத்துக்கு செல்லும் வெப்பம்... நாளைய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தம்... வெளியான அறிவித்தல்

பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நியமன அதிகாரியினால் உரிய இடமாற்றங்களை வழங்குமாறு மேற்படி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை நேற்று குறிப்பிட்டார்.

கொடுப்பனவு  குறித்து எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் இதோ!

கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை வழங்கப்பட வேண்டும்

பலாங்கொடையில் ஆலங்கட்டி மழை

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த  மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

காலநிலையில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண் பரிசோதனை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

ரயில் வேலைநிறுத்தம்: பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்தன

லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன லால் இதனைத் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

ரஷ்யாவில் இருந்து 32,030 பேரும், இந்தியாவில் இருந்து 30,027 பேரும், சீனாவில் இருந்து 14,836 பேரும் இவ்வாறு வந்துள்ளனர்.

பரீட்சைகளுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது

இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளது.

மின் கட்டணம் குறைப்பு; வெளியான அறிவித்தல் இதோ!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. 

சாதாரணதர மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.