வெள்ளவத்தை வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. போக்குவரத்து குறித்து அறிவிப்பு

வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதிக்கு அருகில்  ஏற்பட்ட குழியினால் காலி வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. போக்குவரத்து குறித்து அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதிக்கு அருகில்  ஏற்பட்ட குழியினால் காலி வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன்படி, காலி வீதியில் வாகனங்கள் செல்வதை ஒரு பாதையாக பொலிஸார் மட்டுப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள், மாற்று வழியாக மரைன் டிரைவ் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT