நட்சத்திர வகுப்பு வரம்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வில்லாக்கள் மேற்கண்ட உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட இந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகு சிகிச்சைகள் செய்யப்பட்ட சலூன்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
https://www.slbfe.lk/ta/slbfe-announcement/9th-recruitment-of-eps-point-system-2024/ என்ற இணைப்பில் இன்று (09) பார்வையிட முடியுமென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கூட்ட அரங்கில் தம் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக மாணவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.