நாட்டுக்கு வரும் 3 மில். முட்டைகள்; தலா 40 ரூபாய்க்கு விற்கப்படும்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகள் தலா 40 ரூபாய்கு விற்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். 

நாட்டுக்கு வரும் 3 மில். முட்டைகள்; தலா 40 ரூபாய்க்கு விற்கப்படும்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 03 மில்லியன் முட்டைகள், இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்தார். 

கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாகவும் அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகள் தலா 40 ரூபாய்கு விற்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT