ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: இறக்குமதி

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை அதிகரிப்பு

பால்மா இறக்குமதி விலை உயர்வு காரணமாக இன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. 400 கிராம் பால்மா பெட்டி 50 ரூபாவும், 1 கிலோ பால்மா 125 ரூபாவும் உயரும். பழைய இருப்புகளுக்கு விலை உயர்வு இல்லை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் புதிய வரி; வாகன விலைகளில் அதிகரிப்பு

இது 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி என்றும், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள  வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு இறக்குமதி செய்வது குறித்து கவனம்

சந்தையில் செயற்கையாக விலைகளை அதிகரிக்க சில வர்த்தகர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க தேவையான முடிவுகளை எடுக்க உணவுப் பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி சீமெந்து வரி குறைப்பு

இந்த வரி குறைப்பு, இம்மாதம் 06ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது.

நாட்டுக்கு வரும் 3 மில். முட்டைகள்; தலா 40 ரூபாய்க்கு விற்கப்படும்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகள் தலா 40 ரூபாய்கு விற்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். 

மீண்டும் கார்களை இறக்குமதி செய்வது இதற்காகவே... வெளியான தகவல்!

1000CCக்கு குறைவான இயந்திர திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

முதலில் பொதுப் போக்குவரத்து, சுற்றுலா போன்றவற்றிற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அமைச்சர் கூறினர். 

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்... வெளியான அறிவிப்பு

இறக்குமதி தடைக்காலத்தில் சட்டவிரோதமான முறையில் 5000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்?

கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இடைநிறுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி முட்டை நாட்டுக்கு இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகை இலங்கையை வந்தடைந்துள்ளது.

10 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

திறந்த கணக்கு மூலம் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.