உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு - முழு விவரம் இதோ!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு - முழு விவரம் இதோ!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசெம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும்.

இதனை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (13) அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர