உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்கி டிசெம்பர் 5 வரை நாடளாவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், நாளை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அவர்களில் 281,445 பாடசாலை மூல விண்ணப்பதாரர்களும் மற்றும் 65,531 பேர் தனியார் விண்ணப்பதாரிகள் ஆவர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 04ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெற திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் இன்று ஆரம்பமாகின்றது.