தேசியசெய்தி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை சிறைக் கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்றைய வானிலை: மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கொழும்பில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (26) தீ பரவியுள்ளது.

ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்து

கிறிஸ்மஸ் கொண்டாத்தினால் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும். அவ்வாறான மாற்றங்கள் உளப்பூர்வமானதும் உண்மையானதுமாக இல்லாத போது கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அர்த்தமற்றாகிவிடும்.

யாழில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் 25 வயதான மாணவி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.

ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகளுக்கு பொது மன்னிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 1004 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை... வெளியான தகவல்!

நாட்டு மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்த வேண்டும் என தேசிய மகளிர் கூட்டணி தெரிவித்துள்ளது.

மின் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட பணிப்புரை 

திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு - வெளியான சுற்றுநிரூபம் 

வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தமிழ் எம்.பிக்களை சந்தித்து பேசினார் ஜனாதிபதி ரணில்

இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது

920 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை வந்தடைந்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.

கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில்: முன்னாள் அமைச்சர் 

2024ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும்

மின் கட்டணத்தில் ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்: இன்று வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தத்தின் போது கட்டணத்தை குறைக்க முடியும்