வடக்கு

யாழில் குடும்பஸ்தர் கொலை - மனைவி உட்பட 11 பேர் கைது

கடந்த சனிக்கிழமை இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடாத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழில் பறக்கவிடப்பட்ட பட்டங்கள்!

இந்தியக் கொடியின் நிறங்களை கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டது.

யாழில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ் - காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில்

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (10) இடம்பெற்றது.

சமையலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்

மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த 56 வயதான கந்தசாமி பன்னீர்ச்செல்வம் என்பவரே இவ்வாறு சடலமே மீட்கப்பட்டுள்ளது.

யாழில் இரண்டு மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளது.

சிறுமி பாலியல் வன்புணர்வு ; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளாக எடுத்து  மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக வன்புணர்ந்து வந்துள்ளார்.

ஆடு மேய்த்தவருக்கு குவியும் பாராட்டு

ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலம் அடக்கம்

கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மர்மமான முறையில் வவுனியாவில் மாடுகள் மரணம்

வவுனியா, பூம்புகார் கிராமத்திலே உள்ள விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மர்மமான முறையில் 10க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

கிளிநொச்சியில் பாடசாலை இடை விலகல் அதிகரிப்பு

இடை விலகிய நிலையிலும் காணப்படுவதாக  கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகள்

யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களின் பின் யாழில் தரையிறங்கிய இந்திய விமானம்

சென்னைக்கும் - பலாலிக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இன்று (12) ஆரம்பிக்கப்பட்டதுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் பலாலியில் இன்று தரையிறங்கியுள்ளது. 

விபத்தில் யாழ். இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் பஸ் விபத்து: 23 பேருக்கு காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.