தேசியசெய்தி

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இதன் முதற்கட்டமாக மாதிரி விண்ணப்பப்படிவமொன்று ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 22 நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள்

குறித்த நாடுகளின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 2016 முதல் 2021 வரை மீண்டும் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூடுகிறது

அடுத்த மாதம் 04ம் திகதி மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இலங்கையில் தரையிறங்கிய சிங்கப்பூர் விமானம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ட்ரீம்லைனர் இன்று அதிகாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் ( BIA) முதன்முறையாக தரையிறங்கியது

 டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் – மஹிந்த

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவின் கூட்டணி

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சில வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் எனவும், மக்கள் எளிதாகத் தேர்ந்தெடுப்பார்கள்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம், சிகரெட் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்

அதிக வரி விதிக்கப்பட்டதால் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் சட்டப்பூர்வ விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச ஊடாக  பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஏழை மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட களமிறங்கும் இராணுவம்

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி முட்டை நாட்டுக்கு இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகை இலங்கையை வந்தடைந்துள்ளது.

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த  நாடல்ல; ஜனாதிபதி  விசேட அறிவிப்பு

இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

IMF நிதி  தொடர்பான உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

உலகின் மகிழ்ச்சியான நாடு... இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 - தகவலின் பிரகாரம் பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான இடமாக தொடர்ந்தும் ஆறாவது வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கை 112 ஆம் இடத்தில் உள்ளது.