இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் இணக்கம்
இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரவித்துள்ளார்.

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரவித்துள்ளார்.
அத்தியாவசிய சுகாதார சேவைகளை எவ்வித தடங்கலும் இன்றி மேற்கொள்வதற்கும் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும் குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.