இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

நவம்பர் 24, 2023 - 15:52
நவம்பர் 24, 2023 - 15:53
இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெளிநாடுகளுக்கு இலங்கைக் குழந்தைகள் விற்பனை; விசாரணை ஆரம்பம்

பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட முடியும் என அண்மையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!