பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நம்பமுடியாத வெற்றியை பெற வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதால், அதனை தனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது.
இந்தப் பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் ஆசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தும் என ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸும் காத்துக்கொண்டிருந்தார்கள்.
இதே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, பேட்டிங் செய்வதற்காக வேகமாக களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் அப்டமன் கார்டை மறந்து களம் புகுந்தார்.