விளையாட்டு

இதுவரை எந்த வீரருமே செய்யாத சாதனையை படைக்க போகும் ரோகித் சர்மா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இலங்கை vs சிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் போட்டி முன்னோட்டம்!

இலங்கை - சி ம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெறுகிறது.

 2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது... ரோஹித், கோலி உள்ளே.... முக்கிய வீரர்கள் வெளியே.. முழு விவரம் இதோ!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

பொதுவெளியில் சிகரெட் பிடித்த தோனி? வெளியான அதிர்ச்சி வீடியோ!

முன்னாள் அவுஸ்திரேலிய டி20 தலைவர் ஜோர்ஜ் பெய்லி, எம்எஸ் தோனி இளம் வீரர்களுடன் ஹூக்கா பயன்படுத்துவார் என்று முன்னர் தெரிவித்து இருந்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்.. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி?

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா , விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடவில்லை.

இலங்கையை வந்தடைந்த சிம்பாப்வே கிரிக்கெட் அணி

சிம்பாப்வே கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளது.

தோல்வி வேதனையளிக்கிறது... புலம்பும் ரோஹித் சர்மா!

இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த  கே.எல்.ராகுல்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம்  செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. 

 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 11 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா!

இரண்டாம் நாளில் பாதியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக  ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர்.

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா பதில்!

2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

ஆஸிக்கு எதிராக 11வது முறை இந்திய பெண்கள் அணி செய்த தரமான சம்பவம்.. சரித்திர வெற்றி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடியது.

அது என் வேலை கிடையாது.. வீரர்கள் என்ன குழந்தையா? – எகிறிய டிராவிட்!

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

நாடு திரும்பினார் விராட் கோலி; ரசிகர்கள் அதிர்ச்சி... காரணம் என்ன?

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.