சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த  கே.எல்.ராகுல்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம்  செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. 

சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த  கே.எல்.ராகுல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இவர் அடித்த இந்த ரன்கள் தான் இந்திய அணிக்கு நல்ல ரன்களை சேர்த்தது. அது மட்டுமின்றி இந்த போட்டியில் சதம் விளாசி  செஞ்சுரியனில் அதிகம் சதம் விளாசிய வீரர் என்ன சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.

சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் முன்பு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய வீரர் விராட் கோலி, ஆஸ்ரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்  உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் ஒரு சதம் அடித்து இருந்தார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது அவர்களை மிஞ்சும் அளவிற்கு கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் இன்னிங்ஸ் போது சதம் விளாசி சென்சூரியனில் அதிகம் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT