சாம்பியன்ஸ் டிராபி 2025ல் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் கூற விரும்பாத கேப்டன் முகமது ரிஸ்வான். நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி என்ன சொன்னார்? முழு விவரங்கள் இங்கே!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் தொடர் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.