​தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய்  சம்பளம்

தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

பெப்ரவரி 17, 2025 - 17:37
​தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய்  சம்பளம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியமாக ரூ.1,700 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் இன்று கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!