தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 2025 இல் ரூ. 21,000/- இலிருந்து ரூ. 27,000/- ஆகவும், 2026 முதல் ரூ. 30,000/- ஆகவும் உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.