பஸ் சேவை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் 9,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக இன்று (17) அதிகளவு பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 9,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.