பால் மாவின் விலை குறைப்பு - வெளியான அறிவிப்பு
உள்ளுர் பால் மாவின் விலை இன்று (10) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் பால் மாவின் விலை இன்று (10) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 400 கிராம் பால்மாவின் விலையை ரூ. 75 ரூபாயினாலும் ஒரு கிலோகிராம் விலையை 190 ரூபாயினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 400 கிராம் பால்மா 1,050 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் 2,585 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.