O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அதன்படி, மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், Online முறை மூலம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

கடந்த முதலாம் திகதி வெளியாகியிருந்த சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி, இன்று (04) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், Online முறை மூலம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.
இதேவேளை, அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகளின் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ்கள், அதிபர்களுக்கும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ்கள், பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.