நியூஸ்21 வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நியூஸ்21 இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நியூஸ்21 இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளையைச் சேர்ந்த முன்னிரவு 8.15 மணிக்கு பிறந்துள்ளது.
தமிழ் புதிய ஆண்டான 'குரோதி' வருடத்தில் சகல மக்களும் அனைத்து வித நன்மைகளையும் முன்னேற்றகரமான வாழ்க்கைச் சூழலையும் பெற்று, சிறப்புற வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம்.