Breaking News - இன்று நள்ளிரவு முதல் விசா முறையில் மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு
நாட்டில் முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் இந்த முறை அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.