இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றையதினம் (29) 178,800 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றையதினம் (29.04.2024) 178,800 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நாட்டில் இன்று தங்கத்தின் பெறுமதி சடுதியாக குறைவடைந்துள்ளது. 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,380 ரூபாயாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,350 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 178,800 ரூபாயாகவும் காணப்படுகிறது.
மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாயாகவும் 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,700 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.