தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்ட வேட்பாளர்களின் முழுவிவரம்!
39 வேட்பாளர்களில் 22 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், 16 சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு 39 வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக தமது பெயர் குறித்த நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளதுடன், அவை இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு யாரெல்லாம் தமது பெயர் குறித்த நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளனர் என்பதற்கான முழுமையான பட்டியல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
39 வேட்பாளர்களில் 22 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், 16 சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட பெயர் பட்டியல் இதோ :