எரிபொருள் விலை இன்று குறையும் சாத்தியம்
எரிபொருள் விலை இன்று திங்கட்கிழமை (30) இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாதாந்தம் எரிபொருள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், எரிபொருள் விலை இன்று திங்கட்கிழமை (30) இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.