கெஹலிய உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு
தடுப்பூசி இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 சந்தேக நபர்கள் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (25) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தடுப்பூசி இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.