டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 382.92 ரூபாயாகவும், விற்பனை வீதம் 398.23 ரூபாயாகவும் காணப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.81 ரூபாயாகவும், விற்பனை வீதம் 313.41 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 382.92 ரூபாயாகவும், விற்பனை வீதம் 398.23 ரூபாயாகவும் காணப்படுகிறது.
மேலும், குவைட் தினாரின் பெறுமதி 1004.90 ரூபாயாக பதிவாகி உள்ளது.