அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ.298.48 மற்றும் ரூ. 307.90 ஆக மாறமல் உள்ளது.

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் இன்று (ஜூலை 09) நிலையாக உள்ளது.
செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ.298.48 மற்றும் ரூ. 307.90 ஆக மாறமல் உள்ளது.
NDB வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 297.75 இலிருந்து ரூ. 297.50 ஆகவும் விற்பனை விலை ரூ. 308.75 இலிருந்து ரூ. 308.50 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 299.20 இலிருந்து ரூ. 298.61 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 309.93 இலிருந்து ரூ. 309.32 ஆக மாற்றமடைந்துள்ளது.
மேலும் படிக்க | திடீரென வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை - வெளியான மகிழ்ச்சி தகவல்
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 298.86 இலிருந்து ரூ. 298.44 ஆகவும் விற்பனை விகிதம் ரூ. 308.75 இலிருந்து ரூ. 308.25 ஆக குறைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 299.50 இலிருந்து ரூ. 300 ஆகவும், ரூ. 308.50 இலிருந்து ரூ. 309 ஆகவும் உயர்வடைந்துள்ளது.