டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஸ்ரேலிங் பவுணின் கொள்முதல் பெறுமதி 377.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 392.27 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.31 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 303.52 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுணின் கொள்முதல் பெறுமதி 377.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 392.27 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோவின் கொள்முதல் பெறுமதி 321.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 335.03 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.94 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 222.57 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.06 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 203.02 ரூபாயாகவும் மற்றமடைந்துள்ளது.