இலங்கையில் சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு
பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் தற்போது செயற்படவில்லை.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் தற்போது செயற்படவில்லை.
நாடளாவிய ரீதியில் நேற்று மாலை 06 மணிமுதல் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களும் செயற்படவில்லை.