மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர்
மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று(22) முன்னிலையாகி உள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று(22) முன்னிலையாகி உள்ளார்.
றம்புக்கனை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.
இதன்படி, பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் றம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.