கட்சியின் தலைமையகம் முன்பாக பதவியேற்ற தயாசிறி
கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அவர் பதவியேற்றார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தாம் ஏற்றுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அவர் பதவியேற்றார்.
அவரை கட்சி தலைமையகத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை, இதனையடுத்து அவர் இவ்வாறு பதவி ஏற்றுள்ளார்.
இதயும் படிங்க: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு பலத்த பாதுகாப்பு