விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் - உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத் தேர்வு கணக்கிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத் தேர்வு கணக்கிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு தலைவர் எல் ரத்நாயக்க இன்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.