தங்கத்தின் விலையில் வீழ்ச்சி வெளியான தகவல்
இலங்கையில் நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 642,277 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 166,200 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 181,250 ரூபாயாக பதிவாகியுள்ளது.