வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி வீததங்களை மாற்றியமைக்காமல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

ஜனவரி 23, 2024 - 13:49
ஜனவரி 23, 2024 - 13:59
வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி வீததங்களை மாற்றியமைக்காமல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில், 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும், வழமையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : 5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நாளில் வளைகாப்பு நடத்திய 22 வயது இளைஞன்!

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!