வணிகம்

வருடத்தின் முதல் நாளிலேயே உயரும் எரிவாயு விலை?

எரிவாயு விலை: புதிய வற் (VAT) திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி  முதலாம் திகதியே உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றின் விலை  15 ரூபாய்... உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!

உள்நாட்டு சந்தையில் பச்சை மிளகாய் ஒன்றின் விலை  10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

வரி அதிகரிப்பால் மதுபானத்தின் விலை உயர்வு... விலை தொடர்பில் வெளியான தகவல்

 மதுபானத்தின் விலை உயர்வு: பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவு முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

35 ரூபாய் வீதம் 30 முட்டைகள் பெறலாம்; வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில்  35  ரூபாய்க்கு  விற்பனை.

தொழில்முனைவோர் வாரம்: இலங்கை தொழில் முனைவோர் முன்னேற்றம்

இது உள்ளூர் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் பல்வேறு தொழில்களில் உள்ள தொழில்முனைவோரைக் கொண்டாடி வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டது. 

அரச சேவைகள் தொடர்பான படிவங்களை வீட்டிலிருந்தே நிரப்பலாம்!

பொதுமக்கள், அரச நிறுவனங்களுக்குச் சென்று படிவங்கள் அல்லது சேவைகளைப் பூர்த்தி செய்வதை தற்போது ஆன்லைன் மூலமாக சேவைகளைப் பெறுவதற்கு "டிஜிட்டல் அரசு படிவங்கள்" (Digital Government Forms) என்ற டிஜிட்டல் தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள 15 மில்லியன் முட்டைகள் 

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சந்தையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த எலுமிச்சைப்பழத்தின் விலை 

கடந்த சில மாதங்களாக  சடுதியாக அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப்பழத்தின்  விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 35 ரூபாய்க்கு இறக்குமதி முட்டை...வெளியான தகவல்!

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் சந்தையில் இறைச்சி, முட்டை மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளது.

கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிப்பு... வெளியான அறிவிப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை இன்று(12) முதல் அதிகரிக்க மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சடுதியாக உயர்த்தப்பட்ட அரிசி விலை

சம்பா அரிசியின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

முட்டை விலை மீண்டும் அதிகரித்தது!

45 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளை முட்டை தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக  நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

வார இறுதி நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.... எவ்வளவு தெரியுமா?

கடந்த நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

டிஜிட்டல் பொருளாதாரம்: இலங்கை பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதுமைப்பெண் 2.0 ஆரம்பம்

இல்லத்தரசி முதல் அலுவலகம், பணியிடம், பண்ணை என அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.