சந்தையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த எலுமிச்சைப்பழத்தின் விலை 

கடந்த சில மாதங்களாக  சடுதியாக அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப்பழத்தின்  விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த எலுமிச்சைப்பழத்தின் விலை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த சில மாதங்களாக  சடுதியாக அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப்பழத்தின்  விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

2500 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது 400 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT