கடந்த நான்கு வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்கள் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
கீரி சம்பா அரிசிக்கு சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது அரிசி மாபியாவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
HHIMS இன்றுவரை 9.5 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், கணினியில் சுமார் 23 மில்லியன் மின்னணு மருத்துவப் பதிவுகளைப் பராமரித்து வருகிறது.